தமிழ்- # தமிழ்-# ஆங்கில- # அகராதி:-
http://www.lifcobooks.com/tamildictionary/
default.aspx
Wednesday, July 31, 2013
தமிழ்- # தமிழ்-# ஆங்கில- # அகராத
தமிழ்நாட்டில் ரத்ததானம் செய்பவர்களின் முழுப்பட்டியல்
்தமிழ்நாட்டில் ரத்ததானம் செய்பவர்களின் முழுப்பட்டியல் உள்ளது. தளத்தின்முகப்பு பக்கத்தில் சற்று கீழே சென்று உங்களுக்கு வேண்டிய ரத்தத்தின் குருப்பை... தேர்ந்தெடுத்தால் ரத்த தானம் செய்பவர்களின்பட்டியல் கீழே விரியும். பயன் படுத்திக்கொள்ளுங்கள்.
மேலும் சில தளங்களைஇங்கே கொடுத்துள்ளேன்:
2. http://www.blooddonors.in/
3. http://www.bharatbloodbank.com/
4. http://www.tngovbloodbank.in/
ஏதேனும் ரத்தம் தேவைப்பட்டாலும் அல்லது மேலதிக விவரங்களுக்கு இந்த திரியைபயன் படுத்திக்கொள்ளுங்கள் உறவுகளே
Sunday, July 28, 2013
வங்கி கடன்... முன்கூட்டியே கட்டினால் நஷ்டமா ? சந்தேகங்கள்...தீர்வுகள் !
வங்கி கடன்... முன்கூட்டியே கட்டினால் நஷ்டமா ?
சந்தேகங்கள்...தீர்வுகள் !
அவசரதேவைக்காக கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, எப்போது பணம் கிடைக்கும் என்றுதான் காத்திருப்போம். அதே கடனை திரும்பக்கட்டும
்போது, கடன் எப்போது முடியும் என்று காத்திருப்பவர்கள்பலர். மாதம் மாதம் இந்த இ.எம்.ஐ.யை கட்டி முடிப்பதற்குள் உயிர்போகிறது என்று புலம்புகிறவர்கள்தான் அதிகம்.
இப்படி புலம்புகிறவர்களில் சிலர்,கையில்மொத்தமாகபணம் கிடைக்கும்போது கடனை முன்கூட்டியே கட்ட
ார்கள். இதனால் சிபில் பட்டியலில் உங்கள் பெயர்இடம்பெற்று, உங்களுக்கான மதிப்பெண்குறையும் என சிலர் சொல்லப்போக, முன்கூட்டியே கடன் பணத்தைத்திரும்பக்கட்டியவர்களும், இனிகட்டலாம் என்கிற நினைப்பில்இருந்
தவர்களும் கலங்கிப் போயிருக்கிறார்கள். வாங்கிய கடனை முன்கூட்டியே கட்டினால் நஷ்டம் வருமா,வராதா? என இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்முன்னாள் பொது மேலாளர் (ஓய்வு) டாக்டர் எஸ்.இளங்கோவனிடம் கேட்டோம்.
''வங்கியில்தனிநபர்கடன்ஒருலட்சம்ரூபாயை, மூன்று வருடத்தில்திரும்பச் செலுத்தும் விதமாகஒருவர் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். இதன் மூலமாக வங்கிக்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டி வருமானம்கிடைக்கும். கடன் வாங்கிய ஒருஆண்டுக்குள் கடனை திரும்பக்கட்டினால் வங்கிக்கு வட்டி வருமானம்இழப்பு ஏற்படும். இ.எம்.ஐ.யை சரிவர கட்ட முடியாததாலேயே கடனை முன்கூட்டியே கட் என சிபிலில்பதிவாகும் என பலரும் நினைக்கிறார்கள். இது தேவையில்லாத அச்சம்.
ஒருவர் கடனை முன்கூட்டியே கட்ட பல காரணங்கள் இருக்கும். நிலம் விற்று அதன் மூலமாக பெருந்தொகை கிடைத்திருக்கும். பிசினஸ்செய்பவர்களுக்கு வெளியிலிருந்துவரவேண்டிய பணம் வந்திருக்கும். இதுபோன்ற சமயங்களில் இருக்கும் கடனை அடைக்கத்தான் பலரும் முயற்சிப்பார்கள். மேலும், அந்தப் பணத்தை முதலீடு செய்தாலும் குறைவான வட்டியே கிடைக்கும். அதோடு வாங்கிய கடனின்வட்டி விகிதம்அதிகமாக இருக்கும் என்பதால்பலரும் முன்கூட்டியே கடனை அடைக்க நினைப்பார்கள்.
இப்படி செய்வதால்சிபில் பட்டியலில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. மாறாக, நீங்கள் கடனை விரைவாகச்செலுத்துகிறவர் என்றே சிபிலில்பதிவாகும். இப்படி ப்ரீ-குளோஸ் செய்யும்முன் இ.எம்.ஐ. சரியாககட்டியிருந்தாலேபோதும்.
ஆனால், ஒருவங்கியில்வாங்கிய கடனை அடைப்பதற்காக வேறு ஒருவங்கியில்கடன் வாங்கி கடனைக் கட்டினால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிபிலில்உங்களுக்கான மதிப்பெண்குறையாது. ஆனால், உங்கள்மீதான மதிப்பீடுகள் மாறிவிடும். இதனாலும் புதிய கடன்களை வங்கிமேலாளர் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.
சிபில் என்பது கடன் வாங்கியவரின்கடனைத் திரும்பக்கட்டும் திறனை கணக்கிடும் அளவுகோல்தான். பெரும்பாலானவங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் தரும்முன் இந்த அளவுகோலை அவசியம்பார்க்கும். இதை மட்டுமே அடிப்படையாக வைத்து கடன் தரப்படுவதில்லை என்றாலும், இதில் ஒருமுறை பதிவானதகவலைமாற்ற முடியாது.
ஒரே குடும்பத்தில்..!
ஒருகுடும்பத்தில் ஒருவரின் பெயர்சிபில் பட்டியலில் இருந்தால் அதேகுடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு கடன் கிடைப்பதில் சிக்கல் வரும் என்றும் சிலர் கவலைப்படுகிறார்கள். புதிய தலைமுறைவங்கிகள் சில இந்தக் கோணத்தில் அணுகுவதாகவும் சிலர்சொல்கிறார்கள். இதுவும் தேவை இல்லாத கவலைதான்.
அதாவது, கணவன், மனைவிஇருவரும் வேலைக்குச் செல்லும் சூழ்நிலையில் மனைவிதனிநபர்கடன்,கிரெடிட் கார்டு கடன் என சில கடன்களை வாங்கி, அதை சரியாகக்கட்டாமல் செட்டில்மென்ட் செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். பின்னாளில் மகனுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தால் தாயின்சிபில் மதிப்பெண்ணைகாரணம் சொல்லி கடனை நிராகரிக்கமுடியாது. ஆனால், சில வங்கிமேனேஜர்கள் இதைக் காரணமாகச் சொல்லி கடன் தரமறுப்பதும் உண்மை.
அதேபோல, அதிக தொகை கடனாக கிடைக்கும் என்று நினைத்து இருவர் இணைந்து கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, அதில்ஒருவரின்சிபில்மதிப்பெண்குறைவாக இருந்தால் அந்த கடன் நிகாரிக்கப்படும்.
ஒருவருக்கு கடன் வழங்கும்போது கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறன், மாத வருமானம்,வேலை பார்க்கும் நிறுவனத்தின் துறை வளர்ச்சி, அந்தத் துறையில் இருவருடையஎதிர்கால வளர்ச்சிஎன்பதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் கடன் கொடுக்கவேண்டும். இதுதான் நடைமுறை. முதல்முறையாக கடன் வாங்குபவருக்கும் இதைப் பின்பற்றவேண்டும
்.
அடமானக் கடன்..!
வீடு, நகை என எதையாவது ஒன்றை அடமானமாக வைத்து அவசரச் சூழ்நிலையை சமாளிப்பது நம்மில் பலருக்கு வழக்கம். ஆனால், இந்த கடனை திரும்பச் செலுத்துவதும் சிபில் பட்டியலில் பதிவாகும். இதில் வீட்டை அடமானமாக வைத்து கடன் வாங்கும்போது மாதத் தவணை கட்டும்படி இருக்கும். தவணை கட்டத் தவறினால்சிபில் மதிப்பெண் குறையும். ஆனால், பெரும்பாலானதங்க நகைக் கடன் தவணையில் திரும்பச் செலுத்தும் விதத்தில் இல்லை.மொத்தமாக திரும்பச் செலுத்தலாம் அல்லது நம்மால் முடிந்த அளவு அவ்வப்போது பணம்கட்டலாம். ஆனால், வட்டியை சரியாககட்டுவது அவசியம். வட்டிக்கு வட்டி கட்டினால் உங்கள் சிபில் மதிப்பெண் குறையலாம்.
எந்த ஒருகடன் வாங்கினாலும் அவருடைய பெயர்சிபில்பட்டியலில் சேர்ந்துவிடும். சிபில் பட்டியலில் அவருடைய மதிப்பெண்எவ்வளவ
ு என்பதைதான் வங்கிகள் பார்க்கும். முடிந்தவரை இந்த மதிப்பெண் அதிகம்பெற முயற்சிசெய்யுங்கள்'' என்று முடித்தார் இளங்கோவன்.
லோன் செட்டில்மென்ட்..!
கடன் வாங்கி அதை சரியாகக்கட்டாமல் கடைசியில்செட்டில்மென்ட் செய்தால் என்ன மாதிரியானபிரச்னைவரும்என்
பதுகுறித்து பேங்க்பஜார் டாட்காமின் சி.இ.ஓ. அதில்ஷெட்டியிடம் கேட்டோம்.
''திடீர்வேலை இழப்பு, அதிக கடன் சுமை, இனிவேலைக்குச் செல்ல முடியாது, உடல்நலக் குறைவு போன்ற காரணத்தினால்தான் பலரும் இ.எம்.ஐ. கட்ட தவறுகிறார்கள். கடன் வாங்கியவரால் கடனை சரிவர கட்டமுடியவில்லை என்ற சூழ்நிலை உருவாகியதும் கொடுத்த கடனை வசூலிக்கத்தான் வங்கிமுயற்சிக்கும். தொடர்ந்து போன் செய்து, வீட்டிற்கு ஆள் அனுப்பிகூட கடனாக தந்த பணத்தை திரும்பபெற முயற்சிக்கும். இம்முயற்சிதோல்வி அடைந்து, இனிகடனாக தந்த பணம் திரும்பவராது என்ற சூழ்நிலையில்தான் வங்கிசெட்டில்மெ
ன்டிற்கு போகும்.
செட்டில்மென்ட் முடிவுக்கு வருவதற்குள் வங்கிஉங்களை ஒருவழிஆக்கிவிடும். கொடுத்த கடன் தொகை வாங்க இதுதான் வழிஎன வங்கிநினைக்கும்போதுதான் செட்டில்மென்டிற்கு ஒப்புக்கொள்ளும். இதுபோன்ற சமயத்தில் கடன் வாங்கியவருடன் வங்கிபேச்சுவார்த்தை நடத்தும். அப்போது கடன் வாங்கியவர் கட்டவேண்டிய அசல், அதற்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்த்து ஒருதொகையைக் கேட்கும். இதில் பெரும்பாலானவர்க
ள்முடிந்தவரை தங்கள் பேச்சுத் திறமையைப் பயன்படுத்தி தொகையைக் குறைத்துவிடுவார்கள். இதில் சில சமயங்களின் கடன் வாங்கியஅசல் தொகையைவிடகுறைவான தொகைக்குகூட சென்ட்டில்மென்ட் செய்ய வங்கிஒப்புக்கொள
்ளும். இந்த சமயத்தில் கடன் வாங்கியவரும் பெருமையாகவாங்கிய கடனைவிட குறைவான தொகையே கட்டினேன் என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
செட்டில்மென்ட் பணம் தந்தபிறகு செட்டில்மென்ட் கடிதம், பணம்கட்டியதற்கான ரசீது ஆகியவற்றைவாங்கி வைத்துக்கொள்வது அவசியம். இது எதிர்காலத்தில் தேவைப்படும். இந்தக் கடிதத்தில்தான் வங்கிதனது வேலையை புத்திசாலித்தனமாக சரியாகச்செய்யும். உங்களுக்கு கொடுக்கும் செட்டில்மென்ட் கடிதத்தில் வாங்கியகடன் தொகையைவிடகுறைவான தொகையே திரும்பச் செலுத்தி இருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாகசொல்லிவிடும். இந்த தகவல் அப்படியே சிபில் ரிப்போர்ட்டில் பதிவாகிவிடும். இதில் நீங்கள் தனிநபர்கடன் வாங்கி செட்டில்மென்ட் செய்திருந்தால்,
உங்களின் சிபில் மதிப்பெண்குறைந்துவிடும். பிற்பாடு வீட்டுக் கடன் கேட்டு வேறு வங்கியில்விண்ணப்பிக்கும் போது, உங்களின் விண்ணப்பத்தை நிராகரிக்கவாய்ப்பு உள்ளது. இதையும் மீறி தரப்படும் கடனுக்கு வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்கும். அதோடு கடனுக்கு ஒருவர் ஜாமீன் கையெழுத்து போடவேண்டும் என்றும், கடன் தொகைக்கு ஈடான இன்ஷூரன்ஸ் பாலிசிகள், ஃபிக்ஸட்டெபாசிட் போன்றவற்றின் பத்திரத்தை வங்கியில் ஒப்படைக்கும் சூழ்நிலை உருவாகும்.
எனவே, மீதமுள்ள கடனுக்கான வட்டி அதிகம் என்றாலும் பரவாயில்லை. வங்கிகேட்கும் தொகை முழுவதையும் செலுத்த முயற்சி செய்யுங்கள். சில ஆயிரங்களைமிச்சப
்படுத்துவதாகநினைத்து எதிர்காலத்தில் கடன் பெறும் வாய்ப்பைஇழந்து விடாதீர்கள்'' என்றார். ஆக கடன் வாங்குபவர்கள் கவனமாக இருப்பது அவசியம்!
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்!
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்!
ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர்இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறிகாணப்படுவர். ""ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,''
தேவையான பொருட்கள்:
ஒரு கிலோ நெல்லிக்காய்,
1.25 கிலோ வெல்லம்,
சுக்கு 25 கிராம்,
ஏலக்காய் 10 கிராம்.
செய்முறை:
நெல்லிக்காயை 700மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில்அடித்து, கொதிநிலையில்உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரிதேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.
மருத்துவ பயன்கள்:
வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.
பூண்டின் மருத்துவக் குணங்கள்!!!
பூண்டின் மருத்துவக் குணங்கள்!!!
நமது சமையலறை அலமாரியில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் இருக்கும். அதில் பூண்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது. பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம. பூச்சிக்கடியினால் உண்டான விஷம் பலவீனமடையும். பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்தேய்த்து வந்தால் தேமல் காணாமல்போய் விடும்.
பூண்டை சாப்பிடப் பிடிக்காதவர்
களுக்கு, பூண்டு, தக்காளி,வெங்காயம் போன்றவற்றை நசுக்கிப் போட்டு சூப் வைத்துக் கொடுக்கலாம். இந்த சூப் குடித்தால் சளி பிடிப்பது குறையும்.
பாக்டீரியா,வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல்,தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும். உணவில் சேர்த்தால் நல்லது தான் ஆனால், அதில்சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.
தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம்போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள் சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது. ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில்மரு காணாமல் போய்விடும்.
அலர்ஜியை விரட்டஅருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு வி போதும், அலர்ஜிபோய் விடும். பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.
தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட் ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள
மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்:-
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்க
ு மருந்தாகபயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய்மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெளியில் உணவைவாங்கி சாப்பிடுபவர்களு
க்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத்திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்திவர வேண்டும். இவ்வாறு அருந்திவர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏ ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலிஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலிகாணாமல்போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டபெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில்சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.
Monday, July 22, 2013
அரசாங்கத்தின முக்கிய இணையதள முகவரிகள்.
அரசாங்கத்தின முக்கிய இணையதள முகவரிகள்.
கம்யூட்டர் எவ்வாறு நமது வாழ்க்கையில் ஒரு அத்தியாவசமான பொருளாக மாறியதோ அதுபோல இணையமும் நம் வாழ்வில் இரண்டற கலந்துவிட்டது.இன்றைய நவீன உலகி்ல் இணையத்தின் மூலமே அனைத்து அரசாங்க சான்றிதழ்களும்.விண்ணப்ப படிவங்களும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடிகின்றது. இணையத்தில் உலா வருகையில் கிடைத்த சில பயனுள்ள இணையதள்ங்களின் முகவரிகள் உங்கள் பார்வைக்கு:-
சான்றிதழ்கள் பெறுவதற்கு:-
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/
areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
இ-டிக்கெட் முன்பதிவிற்கு:-
1) ரயில் மற்றும் பஸ்பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
2) Mobile ரீ-சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம்மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lan
g=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/
educational_loan/el_indian/el_indian.htm
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
3) சமச்சீர்கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
9) இந்திய கப்பல்படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
10) Faceto Facechat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
F. கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html
2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html
3) இ– விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com/
4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/
G. பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/
2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/
3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/
4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/
http://freehoroscopesonline.in/horoscope.php
6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம்மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
9) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதழ்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/
10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/
11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/
Speednettracking/Track.aspx
12) இந்திய தபால் துறையின் INTERNATIONALSPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) மென்பொருள்கள் பற்றி அறிந்துகொள்ளவும் அதனை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் அறிந்துகொள்ள
http://www.velang.blogspot.com
2) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/
I. வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionrates.in/p/live-bullion-rates.html
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/
H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/
2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/
employment.html
J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/
socialwelfare/wses_bankloan_form.pdf
3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/
socialwelfare/socialwelfareschemes.pdf
4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
5) ஆதரவற்றமுதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf
http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/
pdf-boundary.pdf
7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc
http://www.tnreginet.net/english/Applforms/
compulsory_marriage/
Comp_Marriage_Application_Tamil.pdf
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/
pdf-patta-transfer.pdf
K. விவசாய சந்தை சேவைகள் (Online)
1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/
2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/
3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/
categorywiseallvarietyreport.aspx
4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/
5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/
6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php
7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/
9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/
L. தொழில் நுட்பங்கள்
1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/
Agriculture/agri_index_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/
crop_protection/crop_prot_ta.html
2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/
availabilityReports.php?type=Seed
3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html
4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/
post_harvest/post_harvest_ta.html
5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html
M. வேளாண் செய்திகள்
1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/
indi_farm_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/
crop_protection/crop_prot_ta.html
2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/
sustainable_agri/susagri_ta.html
3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/
farm_enterprises/farm_enter_ta.html
4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html
5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/
farm_innovations/farm_innovations.html
N. திட்டம் மற்றும் சேவைகள்
1) ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html
2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/
govt_schemes_services/
govt_serv_schemes_ta.html
3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/
dev_blocks/indextnmap_ta.html
4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm
5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/
crop_insurance/crop_ins_ta.html
6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/
kvk_ta.html
http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html
7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/
9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html
10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/
mdg_ta.html
11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/
faq_ta.html
12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/
tnau_publications/tnau_publish_ta.html
O. ஈ– வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்
1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/ta/
horticulture/horti_index_ta.html
2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/
agrl_engg/agriengg_index_ta.html
3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/
seed_certification/
seedcertification_index_ta.html
4) அங்ககசான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html
5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/ta/
sericulture/seri_index_ta.html
6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/
forestry_tamil_index.html
7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/
9) விதை மற்றும் உரம்தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html
http://www.tnsamb.gov.in/fertilizers.html
10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php
P. போக்குவரத்து துறை
1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf
2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/
registerGrievanceLoad.do
3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html
4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/
grievance_statusLoad.do
5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/
transportTamMain.do
6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do