காலையில் எழுந்தவுடன்
கராக்ரே வஸதே லக்ஷ்மீ கரமூலே சரஸ்வதீ
கரமத்யே து கோவிந்த : ப்ரபாதே கரதர்சனம்
( அன்றைய நாளில் நல்ல விதமாக செல்ல கைவிரல் நுனியில் ஸ்ரீலக்ஷ்மீ தேவியும், விரல்களின் அடிதளத்தில் ஸ்ரீசரஸ்வதி தேவியும், விரல்களின் நடுபாகத்தில் ஸ்ரீ கோவிந்தனும் இருப்பதாக பாவித்து அவர்களை வணங்கி எழுந்திருக்க வேண்டும் .)
No comments:
Post a Comment